சும்மா இருந்த கருணாவிற்கும் கதிரை?


கதிரையற்றிருப்பவர்களிற்கு கதிரை வழங்குவதில் கோத்தா ரசு முனைப்பாக இருந்து வருகின்றது.இதன் தொடர்ச்சியாக சும்மா இருக்கின்ற கருணாவிற்கு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட ஊழியர்களுக்கான அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளராக கருணா எனும் வி.முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நியமனம் இன்று (13) வழங்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளிற்கு எதிரான போரில் ஆதரவளித்தமைக்கு நன்றியாக பிள்ளையான்,டக்ளஸ் என தொடர்ந்து சும்மா இருந்த கருணாவிற்கு கதிரை வழங்கப்பட்டுள்ளது.

No comments