மோதியது தொடருந்து! ஒருவர் பலி!

 


மட்டக்களப்பில் தொடருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளாார். 

இன்று சனிக்கிழமை அதிகாலை 4.50 மணியளவில் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருள் ஏற்றிக்கொண்டு சென்ற தொடருந்து மட்டக்களப்பு சந்திவெளியில் ஒருவருடன் மோதித்தள்ளியது.

சம்பவத்தில் சந்திவெளி வைத்தியசாலை வீதி கடற்கரை பகுதியைச் சோர்ந் 53 தங்கவேல் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments