ஆணையிறவில் விபத்து! தாயும் மகனும் பலி!


கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகனும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

நேற்று புதன்கிழமை இரவு 7 மணியளவில் ஆனையிறவுப் பகுதியில்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எரிபொருள் கொள்கலன் வாகனமும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் குறித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியில் பயணித்த 58 வயதுடைய தாயும், 21 வயதுடைய மகனும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும் சிகிற்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.


No comments