திங்கள் :வடமாகாண அதிகார மட்டத்திற்கு எதிராக போராட்டம்?


வடமாகாண அரச அதிகாரிகளது பொறுபற்றி தன்மையினை கண்டித்து நாளை மறுதினம் திங்கட்கிழமை சுகவீன போராட்டத்திற்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

யாழ்.ஊடக அமையத்தினில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் இதனை அறிவித்துள்ளது.
No comments