பொம்பியோ விஜயம்:சீறும் சீனாவும் தெற்கும்?


இலங்கைக்கு தேவையற்ற சிக்கல்களைக் கொண்டுவரவேண்டாம் என மைக் பொம்பியோ விஜயத்தை முன்னிட்டு சீனா அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் இன்று அவர் இலங்கைக்கு வந்து சேர்ந்தார்.

தேவையற்ற பிரச்சனைகளைக் கொண்டுவரவேண்டாம் என அமெரிக்க இராஜாங்க செயலர் மைக்  பொம்பியோவின் விஜயத்தை முன்னிட்டு இலங்கைக்கான சீனத்தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தெற்கு ஊடகங்களும் அவரது பயணத்தை சந்தேகத்துடன் பார்த்து நிற்கின்றன.

நாளை கொழும்பில் பல சந்திப்புக்களை நடத்தவுள்ள பொம்பியோ தமிழ் தரப்பினை சந்திப்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை. 

No comments