டிட் டோக் செயலிக்கு இணையான செயலியை அறிமுகம் செய்யும் யூ ரியூப்


டிக் டோக் (TikTok) இணையாக பூ ரியூப் (YouTube ) நிறுவனம் புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 

தொடுதிரை பேசிகளில் 15 செக்கன் குறுங்காணொளிகளைத் தயாரிக்கும் வகையில் யூ ரியும் சோர்ட் (YouTube Shorts) செயலியை அறிமுகம் செய்யவுள்ளது.

பரிசார்த்த சோதனைகளை அடுத்து மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் செயலி மேம்படுத்தப்படும் என அதன் துணைத் தலைவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இதேநேரம் அமொிக்காவில் இம்மாதம் 20 திகதி டிக் டோக் செயலியின் அமொிக்க உரிமத்தை அமொிக்க தடை செய்யவுள்ளது. இந்நிலையில் அமொிக்க நிறுவனமான ஒராக்கிள் நிறுவனத்துடன் டிக் டோக் நிறுவனம் இணைவதாக செய்திகள் வெளியான நிலையில் யூ ரியூம் சோர்ட் செயலி வெளிவரவுள்ளது.

No comments