திலீபன் நினைவேந்தல் - பிரித்தானியா


தற்போதைய பிரித்தானியச் சட்டத்திற்கு உட்பட்டு பாரிய அளவில் ஒன்று கூட முடியாத சூழலில்இணைய வழியூடாக (zoom) 15ம் திகதி முதல் 26ம் திகதி வரை இந்த 12 நாட்களும் மாலை 7 மணி முதல் வணக்க நிகழ்வு நடைபெறும். இந்த நிகழ்வில் நீங்கள் அனைவரும்

இணைந்து கொள்ளலாம். நிகழ்வில் இணைந்து கவிதைகள் பேச்சுக்கள் ஊடாக வணக்கம் செலுத்த விரும்புபவர்கள் முன் கூட்டியே எம்முடன் தொடர்பு கொண்டு நீங்களும் பங்கெடுத்துக் கொள்ளலாம்.

Meeting ID: 819 6908 2341
Passcode : 5YPTp0

No comments