திலீபன் நினைவேந்தலை தடுப்பதில் கால்துறையினர்!


தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை தடை செய்யப்பட்ட நிலையில் நிகழ்வுகள் நடைபெறும் இடங்கள் என அடையாளம் காணப்பட்ட

இடங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக  யாழ் நல்லூரில் அமைந்துள்ள திலீபன் நினைவாலத்திலும் யாழ்பாபணம் பல்கலைக்கழகதிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

No comments