பெல்ஜியத்தில் நடைபெறவுள்ள திலீபன் மற்றும் சங்கரின் நினைவேந்தல் நாள்


பாரத படைகளுக்கு எதிராக நீராகாரம் கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணா நோன்பிருந்துவீரச்சாவைத் தழுவிக்கொண்ட தியாக தீபம் திலீபன் அவர்களின் 33ம் ஆண்டு நினைவெழுச்சி நாளும், சிறிலங்கஇராணுவத்தின் ஆழஊடுருவும் அணியினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலிலும் வீரச்சாவைத்தழுவிக்கொண்ட கேணல் சங்கர் அவர்களின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தலும்.

No comments