தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டி 2020


தமிழர் நினைவேந்தல் அகவம் – சுவிஸ் நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டிக்கான விபரமும், பேச்சு ஆக்கங்கங்களும் வெளியிடப்பெற்றுள்னள. அனைவரும் இப் பேச்சுப்போட்டி பற்றிய தகவல்களை அறிந்து போட்டியில் பங்குபற்றும் வகையில் இதனை உங்கள் இணையத்தளங்களில்  முதன்மைப்படுத்தி இணைப்பதோடு முகப்புப்பக்கங்களின் ஊடாகப் பகிர்ந்து கொள்வதுடன்  மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தும் வண்ணம் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.No comments