பிரான்சில் இடம்பெறவுள்ள தாயக வரலாற்றுத் திறனறிதல் 2020

பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபன் மற்றும் தமிழீழத் தாயவள் அன்னை பூபதி ஆகியோரை நினைவுகூரும்

தாயக வரலாற்றுத் திறனறிதல் 2020 எதிர்வரும் செப்டம்பர் 26 சனிக்கிழமை மற்றும் 27 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இருதினங்களும் காலை 9.00 மணிமுதல் மாலை 17.00 மணிவரை இடம்பெறவுள்ளது.


No comments