அஸ்வின் நினைவேந்தல் இன்று!


மறைந்த கேலிச்சித்திரவியலாளர் மற்றும் ஊடகவியலாளர் அஸ்வின் நினைவுதினம் இன்று யாழில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

அவரது சகோதரால் யாழ்.பல்கலைக்கழக ஊடக மாணவர் ஒருவருக்கான கற்றல் செயற்பாடுகளிற்கான உதவு தொகை வழங்கலும் இன்று வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து வெளியேறி மேற்குலக நாடொன்றிற்கு செல்ல முற்பட்ட வேளை அஸ்வின் உயிரிழந்துள்ளாhர். 

முன்னதாக வீரகேசரி உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றிய அஸ்வின் கேலிச்சித்திர ஊடகவியலாளராக அடையாங்காணப்பட்டிருந்தார்.
No comments