செல்வம் மறுமணம்: கூட்டாளிகள்?

கூட்டமைப்பின் ஸ்தாபகர்களுள் ஒருவரும் டெலோ தலைவருமான செல்வம் அடைக்கலநாதனிற்கு தனிப்பட்ட வாழ்வில் சேறுபூசுவதில் அவரது முன்னாள்

தோழர்கள் மும்முரமாகியுள்ளனர்.

திருமண நிகழ்வொன்றில் பங்கெடுத்த அவரது புகைப்படத்தை கத்திரித்து வெளியிட்டு அவர் மீண்டும் மறுமணம் முடித்திருப்பதாக செய்திகள் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டு வருகின்றது.

அதிலும் மேற்குலக நாடுகளில் உள்ள முன்னாள் டெலோவினரது இந்நடவடிக்கையால் படத்தில் காணப்பட்ட பெண்ணின் குடும்பத்தவர்கள் பெரும் அசௌகரியத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது. 


No comments