சஜித்தின் இணைப்புச்செயலர்-உமா!எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்களின் இணைப்புச் செயலாளராக உமாச்சந்திரா பிரகாஷ் இன்றைய தினம் (08.09.2020) நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் வைத்து இன்று முற்பகல் இந்த நியமனம் வழங்கப்பட்டது.

No comments