குட்டிமணியின் துணைவியார் மறைவு!

 

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மறைந்த  குட்டிமணி அவர்களது துணைவியார் திருமதி.இராசரூபராணி இன்று காலை பிரித்தானியாவில் இறையடி சேர்ந்தார்.

‘குட்டிமணி’ என்ற இயக்கப் பெயரால் பரவலாக அறியப்பட்ட செல்வராஜா யோகசந்திரன் என்பவர், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஸ்தாபக உறுப்பினர்களுள் ஒருவராவார்.

No comments