கிளிநொச்சி 37 விழுக்காடு பதிவானது!

கிளிநொச்சி மாவட்டம் இதுவரையில் மொத்தமாக 33ஆயிரத்து 962 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளது. இது மொத்த வாக்குகளின் அடிப்படையில் 36.81வீதமாகும்
வன்னித் தேர்தல் தொகுதியில் வவுனியா மாவட்டத்தில் மதியம் 12 மணி வரையில் 37.93 சதவீத வாக்குப் பதிவாகியுள்ளது.

யாழில் 10 மணிக்கான நிலவரம்

No comments