வன்னியில் 36 விழுக்காடு!

வன்னித் தேர்தல் தொகுதியில் மதியம் 12.30 மணிவரை. 36.20 சதவிகித வாக்குகள் பதியப்பட்டுள்ளன.

வவுனியா மாவட்டத்தில் மதியம் 12.30 மணி வரையில் 38 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

No comments