வடக்கில் 50 வீதம் தாண்டியது?


இன்று பிற்பகல் 2மணி வரையிலான நேரத்தில் வடக்கின் வாக்கு பதிவு

முல்லைத்தீவு மாவட்டம் 62 வீதம்.

கிளிநொச்சி மாவட்டத்தில்; 46 ஆயிரத்து 498 பேர் வாக்களித்துள்ளனர். இது 50.40 சதவீதமாகும்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் பி.ப. 2 மணி வரையில் 53.2 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் பி.ப. 1.30 மணி வரையில் 55.93 சதவீத வாக்களிப்பு பதிவாகியுள்ளது.

No comments