முன்னணியும் ஆதரவு!

எதிர்வரும் 30ழ் திகதி யாழ்ப்பாணம் மற்றும் அம்பாறையில் முன்னெடுக்கப்படவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது பேரணிக்கு பல தரப்புக்களும் தமது ஆதரவை வழங்கி வருகின்றன.

இதனிடையே வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு பூரண ஆதரவை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தெரிவித்துள்ளது.


No comments