கோத்தா போடும் ரோடு?



தனது பெறாமகனிற்கு காட்டை அழித்து ஹோட்டல் கட்டும் முயற்சியை கோத்தபாய கைவிடாத நிலையில் எதிர்வரும் 3மாத காலத்தினுள் அதனை பூரணப்படுத்த படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.இலங்கை படைகளால் காட்டினை அழித்து அமைக்கப்பட்டு வரும் பாதை மகிந்தவின் மகனும் கோத்தாவின் பெறாமகனுமான யோசித ராஜபக்சவிற்கே எனவும் அங்கு அமைக்கப்பட்டுவரும் ஹோட்டலிற்கான பாதை எனவும் சுற்றுசூழலியாளர்கள் அம்பலப்படுத்தியிருந்தனர்.

எனினும் அதனை மறுதலித்து சுற்று சூழலியாளர்களிற்கு எதிராக கோடிக்கணக்கில் நட்ட ஈட்டை யோசித கோரியுள்ளார்.


இந்நிலையில் பாதை அமைக்கப்படும் காடு தொடர்பிலான செய்மதி படங்களை ஊடகவியலாளர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.



No comments