யேர்மனி லண்டோ தமிழாலய ஆசிரியர் காலமானார்!

யேர்மனி ரைன்லேண்ட் ஃபால்ஸ் மாநிலத்தின் அமைந்துள்ள லண்டோ நகர தமிழாலயத்தின் ஆசிரியராக பணியாற்றிய நந்தினி என்று அழைக்கப்படும் விஜயகுமாரி தனீஸ்வரன் இன்று செவ்வாக்கிழமை காலை காலமானார்.

இவர் லண்டோ தமிழாலயத்தில் நீண்டகாலமாக கல்விப் பணியை ஆற்றியிருந்தார்.

தமிழாலயதின் தென்மேற்கு மாநிலத்தின் செயற்பாட்டாளராக அவர் உயிரிழந்கும் வேளையிலும் சிறப்பாகப் பணியாற்றியிருந்தார்.

No comments