கைது தொடர்பில் என்ன நடந்தது - சிவாஜி விளக்கம்

தமிழின விடுதலைப் பயணத்தை எவராலும் தடுக்க முடியாது என சிவாஜிலிங்கம் அவர்கள் கூறியுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை சிவாஜிலிங்கம் அவர்களைக் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். 

குறித்த ஊடக சந்திப்பில் கருணாவுக்கு பதிலடி கொடுத்ததுடன் அவருக்கு சாவாலையும் விடுத்துள்ளார். அத்துடன் தனது கைது தொடர்பில் என்ன நடந்தது என்பதையும் அவர் விளக்கியுள்ளார். முழுமையான விளக்கத்தை காணொளியில் பார்வையிடலாம்.

No comments