தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளி கைது ?


ஐடிஎச் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளி சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பயணித்த முச்சக்கர வண்டிச் சாரதி கந்தக்காடு தனிமைப்படுத்தல் மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இந்த நபர் கோட்டை பிரதான வீதியில் இருந்து முச்சக்கர வண்டி ஒன்றின் மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்று ஓ.பி.டி பகுதியில் நின்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments