மக்களின் கேள்விகள்! கஜதீபன் கூட்டத்தில் குழப்பம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான புளொட் கட்சி சார்பாக தமிழரசுக் கட்சியில் பாராளுமன்ற வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பாலசிங்கம் கஜதீபன் அவர்கள் இன்று திங்கட்கிழமை புத்தூர் சனசமூக நிலையத்தில் பரப்புரைக் கூட்டத்தை நடத்தியிருந்தார்.

அப்போது அங்குள்ள மக்களில் இருவர் தொடர்ந்து கேள்விகளை எழுப்பிய போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

No comments