முல்லையில் கடற்படை அடாவடி!

நேற்று இரவு 11 மணியளவில் முல்லைத்தீவு சாலை பகுதியில் மீனவர்கள் கடலில் தூண்டில் போட்டு மீன்பிடித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவ்வழியாக வந்த கடற்படையினர் மீனவர்களையும் அச்சுறுத்தி அங்கிருக்கும் படகுகள் மற்றும் தூண்டில்கலை அறுத்தெறிந்து விட்டு மீனவர்களை விரட்டி அடிக்கப் பட்டுள்ளார்கள் மீனவர்களின் வீடுகளுக்குச் சென்ற கடற்படையினர் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து உடைத்து வெளியில் வீசியுள்ளார்கள்.

கடற்படையின் தாக்குதலுக்கு உள்ளாகியவர்கள் ஒரு பெண் உட்பட இரு ஆண்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

No comments