காவல்துறைக்கு கஸ்ட காலம்!


கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 30 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னிலை சோசலிச கட்சியின் உறுப்பினர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments