ஓகட்ஸ் 5 இல் பொதுத் தேர்தல்! வர்த்தமானி வெளியானது!

சிறீலங்காவின் பொதுத்தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக  தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது என வர்த்தமானி வெளியாகியுள்ளது.

முன்னதாக, தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலை அடுத்து தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments