நாகவிகாரையின் கண்ணாடி கூடு உடைப்பு!


யாழ்.நாக விகாரை பிரதான வாயிலுக்கு அருகில் , வீதியோரமாக வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையின் கண்ணாடி கூடு இனம் தெரியாதவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அறிவிப்பின் பின்னராக வடக்கில் திட்டமிட்டு படையினரது கண்காணிப்பு வளையத்தினுள் அமைந்துள்ள விகாரை நுழைவாயிலில் உள்ள கண்ணாடி கூடு உடைக்கப்பட்டமை சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது

No comments