நீரில் மூழ்கிய இளைஞன் பலி!

வாழைச்சேனை மீராவோடையில் அமைந்துள்ள புளியடித்துறை எனும் இடத்தில் குடும்பத்தினருடன் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வாளைச்சேனை செம்மண்ணோடையைச் சேர்ந்த 17 வயதுடைய பௌசுல் பாகிம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தினருடன் ஆற்றுக்கு நீராடச் நீராடச் சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

No comments