ஜெனீவாவில் நீதி கோரும் ஆவணப் படங்கள்!

ஐநா சபையின் மனித உரிமை கூட்டத்தொடர் நேற்று திங்கட்கிழமை 15.06.2020 ஆரம்பமாகியது. இந்நிலையில் ஐ.நா முன்றலில் தமிழின அழிப்பு தொடர்பான ஆவணப் படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைச் செயற்பாட்டாளர் கஜன் பிரான்சிலிருந்து ஜெனீவா சென்று தமிழின அழிப்பு  நிழல்பட ஆதாரங்கள் நீதி கோரி பார்வைக்கு வைத்துள்ளார்.

No comments