முற்றுகைக்குள் வெள்ளை மாளிகை, ட்ரம்புக்கு சவால்!

ஜார்ஜ் ஃபிலாய்டைக் காவல்துறையினர் கொன்றதன் மூலம் எழுந்த ஆர்ப்பாட்டங்கள் 12 ஆவது நாளில் நீடித்துள்ள நிலையில்  பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் சனிக்கிழமை வாஷிங்டன், வெள்ளை மாளிகை மற்றும் பிற அமெரிக்க நகரங்களில் அணிதிரண்டனர்.

ஃப்ளாய்டின் மே 25 கா காவல்துறையினரால் அணியாயமகா ஈவிரக்கமின்றி படுகோலை செய்திருந்தது , அனால் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தும் நீதிவேண்டியும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியிலும்  ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்கவை தாண்டி வீரியமடைந்துள்ளது.எதிர்வரும்  நவம்பர் மாதம்அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் நீதி நிகழ்ச்சி நிரலின் முன்னணியில் இன நீதி குறித்த குற்றச்சாட்டுக்களை மீண்டும் முன்வைத்துள்ளமை தற்போதைய அதிபர் ட்ரம்புக்கு சவாலாக இருக்குமென்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

No comments