மீம்ஸ்களில் வதைபடும் சிறீதரன் - சுமந்திரன் கூட்டு!


தேர்தல் களம் சூடுபிடித்து வருகின்ற அதேவேளை சமூக ஊடகங்களது பிரச்சாரமும் உக்கிரமடைந்து வருகின்றது.

அரசியல்வாதிகளை கேலிச்சித்திரங்கள் பாணியில் விமர்சித்த போது சீற்றமடைந்த அரசியல் தலைவர்கள் தற்போது சமூக ஊடக மீம்ஸ்களால் திண்டாடிவருகின்றனர்.

ஊடகப்பேச்சாளர் சுமந்தினை காப்பாற்ற போய் மூக்குடைபட்டுக்கொண்ட சிறீதரன் தற்போது சமூக ஊடகங்களில் மீம்ஸ்களில் பிரபல்யம் பெற்றுள்ளார்.

No comments