வெளியானது தமிழரசுக்கட்சியின் தேசிய பட்டியல் வேட்பாளர் பெயர் விபரங்கள்!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாகத் தேசியப்பட்டியல் நியமனத்துக்காக வழங்கப்பட்ட பட்டியலில் இடம் பெற்றவர்களின் பெயர் விவரம் வெளியாகியுள்ளது.

1) அம்பிகா சற்குணராசா – சட்டத்தரணி, யாழ்ப்பாணம்.

2) கதிர்காமர் வேலாயுதபிள்ளை தவராசா – ஜனாதிபதி சட்டத்தரணி, தமிழரசுக் கட்சி, கொழும்புக் கிளைத் தலைவர்.

3) தம்பிராசா குருகுலராசா – முன்னாள் வடமாகாணசபை அமைச்சர், கிளிநொச்சி.

4) சுசிலிப்பிள்ளை சேவியர் குலநாயகம் – இலங்கை தமிழரசுக் கட்சி நிர்வாகச் செயலாளர், யாழ்ப்பாணம்.

5) கிருஷ்ணபிள்ளை சேயோன் – இலங்கைத் தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணித் தலைவர், மட்டக்களப்பு.

6) மதினி நெல்சன் – மகளிர் அணித் தலைவி, தமிழரசுக் கட்சி, யாழ்ப்பாணம்.

7) குலசேகரம் மகேந்திரன் – தமிழீழ விடுதலை இயக்க உபதலைவர், கல்முனை, அம்பாறை.

8) அன்னம்மா செளந்தரராசா – நற்பட்டிமுனை, அம்பாறை.

9) தம்பிஜயா மகாசிவம் – முன்னாள் தமிழர் ஆசிரியர் சங்கப் பொதுச் செயலாளர், யாழ்ப்பாணம்.

10) ஆறுமுகம் நடேசு இராஜரெட்ணம் – முன்னாள் மாவட்ட அபிவிருத்திச் சபை உறுப்பினர், யாழ்ப்பாணம்.

11) பொன்னம்பலம் செல்வராசா – சிரேஷ்ட தலைவர் இலங்கைத் தமிழரசுக் கட்சி, மட்டக்களப்பு.

12) கந்தையா தேவராசா – வன்னி 

No comments