தேர்தல் லஞ்சம்: மைலோ பக்கெற்?

தேர்தலில் வாக்காளருக்கு லஞ்சம் கொடுப்பது தமிழ்நாடு பாணியாக இருக்கின்ற போதும் அது தற்போது இலங்கையின் வடக்கிற்கும் வந்துள்ளது.

வவுனியாவில் தேர்தல் பிரச்சாரத்தில் வாக்காளர்களை கவர தனது சின்னம் பொறித்த ஸ்ரிக்கர்கள் சகிதம் சோடா,மைலோக்களை கூட்டமைப்பு வேட்பாளர் வழங்குகின்றமை அம்பலமாகிள்ளது.

கூட்டமைப்பின் வேட்பாளர் லிங்கநாதன் தனது பெயர் பொறிக்கப்பட்ட குளிர்பானங்களை வழங்கி நேற்று அகப்பட்டுள்ளார்.

இவ்விவகாரம் தேர்தல் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

No comments