மீண்டும் தலைவராக கோத்தா சகா?


இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக ஜனாதிபதி கோத்தபாயவின் சகாவான வைத்தியர் அனுருத்த பாதெனிய மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (27) இடம்பெற்ற வாக்கெடுப்பில் அவர் போட்டி இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சங்கத்தின் செயலாளராக வைத்தியர் செனால் பெர்னாண்டோ போட்டி இன்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் வைத்திய அதிகாரிகள் சங்கமே கோத்தாவின் வெற்றிக்காக பாடுபட்டிருந்தது. 

No comments