இனவெறிக்கு எதிராக கனேடியப் பிரதமரும் போராட்டத்தில் பங்கேற்பு!

Justin Trudeau
இனவெறிக்கு எதிரான போராட்டம் கனேடியப் நாடாளுமன்றம் முன்னால் நடத்தப்பட்டுள்ளது. அப்போராட்டத்தில் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்துகொண்டு தனது ஆதரவை வழங்கியுள்ளார்.

மக்களுடன் மக்களாக இணைந்து இனவாதத்திற்கு எதிராக முழங்காலில் மண்டியிடும் வகையில் அவர் போராட்டத்தில் பங்கேற்றார்.

அமெரிக்காவில் கறுப்பின ஆடவர் ஜார்ஜ் ஃபுளோய்ட் கொல்லப்பட்டததை அடுத்து உலகம் முழுவம் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன என்பது நினைவூட்டத்தக்கது.

No comments