வக்கற்ற அரசு:மூடப்பட்டது திரிபோசா?


சோளத்தைப் பெற்றுக்கொள்ள அரசாங்கத்தின் இயலாமையினால் ஜாயலையில் அமைந்துள்ள திரிபோச உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இழுத்து மூடப்பட்டுள்ளது. இதனால் இங்கு தொழில்புரிந்த 300 ஊழியர்கள் தனது வேலையை இழந்துள்ளதோடு, அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

No comments