எல்லைப் பிரச்னையை பேசித் தீர்ப்போம் ; அமெரிக்கா அறிவுரை!

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதற்றநிலை அமைதியான முறையில் தீர்க்கப்படும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இரு நாடுகளும் பதற்றத்தைக் குறைக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளன என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சு கூறியது.

லடாக் பகுதி தொடர்பாக பெய்ச்சிங்கிற்கும் புதுடில்லிக்கும் இடையே நீண்ட காலமாகப் பூசல் நிலவி வருகிற நிலையில் இருநாட்டு படையினருக்கும் இடையில் நடைபெற்ற மோதலால் இந்திய இராணுவத்தினர் 20 பேர் நேற்றைய தினம் பலியாகியிருப்பதகாக இந்திய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் எல்லையில் மேலும் பதற்றம் அதிகரிக்கும்ம் நிலையில் அமெரிக்க இவ்வாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தது,

No comments