பயங்கரவாதிகளிடம் பயிற்சி பெற்ற முக்கியஸ்தர் சிக்கினார்

உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பயங்கரவாதி ஷஹ்ரான் ஹஷிமிடம் ஆயுத பயிற்சி பெற்ற புத்தளம் - கற்பிட்டி அமைப்பு ஒன்றின் முக்கியஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாதிகள் ஷஹ்ரான் ஹஷிம் மற்றும் இ்ப்ரஹிம் மகன்களுடன் தொடர்பில் இருந்து அடிப்படைவாத கருத்துக்களை பிரச்சாரம் செய்ய இவர் உதவியதாக கூறப்படுகிறது.

No comments