கொரோனா மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா

இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை (03-05-2020) கொரோனா தொற்று
நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே:-

இத்தாலி

இன்றைய உயிரிழப்பு: 174
இன்றைய தொற்று: 1,389
மொத்த இறப்பு: 28,884
மொத்த தொற்று: 210,717

சுவீடன்

இன்றைய உயிரிழப்பு: 10
இன்றைய தொற்று: 235
மொத்த இறப்பு: 2,679
மொத்த தொற்று: 22,317

டென்மார்க்

இன்றைய உயிரிழப்பு: 9
இன்றைய தொற்று: 116
மொத்த இறப்பு: 484
மொத்த தொற்று: 9,523

நோர்வே

இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று: 24
மொத்த இறப்பு: 211
மொத்த தொற்று: 7,833

பின்லாந்து

இன்றைய உயிரிழப்பு: 10
இன்றைய தொற்று: 78
மொத்த இறப்பு: 230
மொத்த தொற்று: 5,254

இலங்கை

இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று: 16
மொத்த இறப்பு: 7
மொத்த தொற்று: 718

இந்தியா

இன்றைய உயிரிழப்பு: 68
இன்றைய தொற்று: 2,806
மொத்த இறப்பு: 1,391
மொத்த தொற்று: 42,505

No comments