இன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்

அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை (03-05-2020) கொரோனா தொற்று
நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே:-


அமெரிக்கா

இன்றைய உயிரிழப்பு: 735
இன்றைய தொற்று: 18,680
மொத்த இறப்பு: 68,179
மொத்த தொற்று: 1,179,454

கனடா

இன்றைய உயிரிழப்பு: 109
இன்றைய தொற்று: 2,643
மொத்த இறப்பு: 3,675
மொத்த தொற்று: 59,357

அவுஸ்ரேலியா

இன்றைய உயிரிழப்பு: 2
இன்றைய தொற்று: 20
மொத்த இறப்பு: 95
மொத்த தொற்று: 6,801

நியூசிலாந்து

இன்றைய உயிரிழப்பு: 1
இன்றைய தொற்று: 2
மொத்த இறப்பு: 20
மொத்த தொற்று: 1,487

மலேசியா

இன்றைய உயிரிழப்பு: 2
இன்றைய தொற்று: 122
மொத்த இறப்பு: 105
மொத்த தொற்று: 6,298

சிங்கப்பூர்

இன்றைய உயிரிழப்பு: 1
இன்றைய தொற்று: 657
மொத்த இறப்பு: 18
மொத்த தொற்று: 18,205

No comments