வவுனியாவில் குட்டி யானை மீட்பு?


வவுனியாவில் காட்டில் தனிமையில் நின்ற ஒரு மாத யானை குட்டி  மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா போகாஸ்வேவ - பதவிய பிரதான வீதியில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் தனிமையில் நின்ற ஒரு மாத குட்டி யானையினை வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினால் மீட்கப்பட்டுள்ளது

No comments