கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் உருக்வாக்கியதற்கான சான்றுகள் எதுவும் இல்லை

கொரேனா வைரஸ் ஒரு ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதற்கான எந்தவித சான்றுகளும் இதுவரை இல்லை என உலக சுகாதார அமைப்பு
தெரிவித்துள்ளது.

உலகளவில் 170,000 பேரைக் கொன்று குவித்த கொரோனா வைரஸ் சீனாவில் உள்ள வௌவால்களிலிருந்து தோன்றியிருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

No comments