ஊரடங்கில் மரம் திருட்டு?


ஊரடங்கை பயன்படுத்தி திருகோணமலையில் ஆக்கிரமிக்கப்பட்டள்ள தமிழ் பிரதேசமான  ஹோமரன்கடவெலவில் 50 ஏக்கரில் 280 பெறுமதியான காட்டு மரங்கள் வெட்டப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மக்கள் நடமாட்டமற்ற சூழலை பயன்படுத்தி மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும் இராணுவ பின்னணியில் இம்மரக்கடத்தல் நடந்திருக்கலாமெனவும் சந்தேகிக்கப்படுகின்றது.


No comments