மெல்ல மெல்ல இலங்கையில் உயர்கிறது!

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று மேலும் மூவருக்கு இருப்பது இன்று (05) இரவு 7 மணிக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி இன்று மட்டும் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்போது கொரோனா தொற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 174 ஆகும்.

No comments