முற்றாக நாடு முடங்குமா? பொலிஸ் பேச்சாளர் தகவல்

கொரோனா காரணமாக நாட்டை முற்றுமுழுதாக முடக்கப்போவதாக பரவும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

இதனை பொலிஸ் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சிஐடி விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

No comments