அரசிடம் விடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கை!

கொரோனா (கொவிட்-19) தொடர்பான பரிசோதனைகளை (RT-PRC) நாளொன்றுக்கு 1500 ஆக அதிகரியுங்கள்.

இவ்வாறு இலங்கை மருத்துவ சங்கம், இலங்கை மருத்துவர்கள் கல்லூரி மற்றும் இலங்கை நுண்ணுயிரியலாளர்கள் கல்லூரி ஆகியன இணைந்து அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

இன்று (06) வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு கோரியுள்ளனர்.

No comments