இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக இன்று (07) சற்றுமுன் ஆறாவது நபரும் உயிரிழந்துள்ளார். அங்கொடை ஐடிஎச் தொற்று நோய் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த (80-வயது) தெஹிவளையை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
Post a Comment