சற்றுமுன் மூவர் மீண்டனர்!

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 68 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று (16) சற்றுமுன் மூவர் குணமடைந்தனர். இதன்படி இன்று இதுவரன ஐவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 163 ஆக காணப்படுகிறது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 238 ஆகும்.

No comments