தேர்தல் திகதி குறித்து கூட்டமைப்பு அவசர கோரிக்கை!

நாடாளுமன்ற தேர்தல் திகதியை நிர்ணயிக்க வேண்டாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் இன்று (18) வெளியிட்ட கடிதத்திலேயே இதனை தெரிவித்துள்ளனர்.

சர்வதேச மற்றும் உள்ளூர் சுகாதார வல்லுநர்கள் பாதுகாப்பு உறுதிமொழி வழங்கிய பின்னரே தேர்தல் திகதியை நிர்ணயிக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

No comments